நில் கவனி நிமிர்ந்து நில்

நீங்கள் யாரென்பதில்
எத்துணை விவாதங்கள்
இருக்கிறதோ
அத்துணை மனிதர்களையும்
நீங்கள் கடந்து
வந்திருக்கிறீர்களென்று அர்த்தம்
நில் கவனி நிமிர்ந்து நில்

Discover 200+ unique Tamil motivational and life quotes for the…

நினைத்தது நடக்கும் வரை அறிவே பெரியதாக தெரியும் நினைத்தது நடக்காதபோது நம்பிக்கையே பெரிதாக…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…

தமிழ் என் தாயின் கருவறையில் இருந்தே பயின்ற மொழி அம்மா அப்பா அக்கா…

நாளைய பொழுது எப்படி அமையும் என்பது தெரியாது விடிகின்ற இன்றைய பொழுது எல்லோருக்கும்…

ஏழு பிறவியாக பிறக்க வேண்டும் அன்பு என்னும் இடத்தில் தாயாக பிறக்க வேண்டும்…