அதிக புரிதல் இருப்பதே சிறந்தது

ஒருவரிடம்
நம்முடைய அன்பு
அதிகமாய் இருப்பதை விட
அதிக புரிதல்
இருப்பதே சிறந்தது

நம்மை புரிந்து கொள்ளாமல் குற்றம் சாட்டும் மனிதர்கள் பலர் நேர்மையாகக் கேள்வி கேட்டாலே…

இனிய காலை வணக்கம் இந்தநாள் அழகானதே நம் சிறு புன்னகையில் ஒரு சிறிய…

தமிழ் என் தாயின் கருவறையில் இருந்தே பயின்ற மொழி அம்மா அப்பா அக்கா…

துன்பத்தை சந்தியுங்கள் பொறுமைக்கு வழி தெரியும் அவமானத்தை சந்தியுங்கள் உறுதிக்கு வழி தெரியும்…

உன் மனதின் சாவி உன் இமைகள் தான் பிரதிபலித்து விடுகிறது நீ மறைத்ததை…

இரவில் கனவாக கண்களுக்குள் இருக்கிறாய் விடிந்ததும் சூரியனுக்கு முன் வந்து எழுப்புகிறாய் நினைவுகளாக…