பழகிக்கொண்டால் வருவதை எதிர் கொள்வது சுலபமாக இருக்கும்

கடினமாக இருந்தாலும்
கடந்ததை மறந்துவிட்டு
நிகழ்வதை ஏற்றுக்கொள்ள
பழகிக்கொண்டால்
வருவதை எதிர் கொள்வது
சுலபமாக இருக்கும்

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்