துன்பத்தின் கண்ணீா பனியோடு கரைய

நேற்றைய சோகம்
இருளோடு மறைய

துன்பத்தின் கண்ணீர்
பனியோடு கரைய

இன்பத்தின் நினைவுகள்
ஒளியோடு பரவ

பறவைகளின் கானம்
புத்துணர்ச்சி அளிக்க

புதியதொரு வாழ்க்கை
விடியலுடன் பிறக்க

அனைவருக்கும் இனிய
காலை வணக்கம் நண்பர்களே…!

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்