சகமனிதனை
கருணையோடு பார்க்க
உன் கண்களுக்கு சொல்லிக்கொடு
உண்மையையும்
நல்லதையும பேசமட்டுமே
உன் உதடுகளுக்கு சொல்லிக்கொடு
உழைக்கவும்
பிறருக்கு உதவவும்
உன் கைகளுக்கு சொல்லிககொடு
நல்லதை நினைக்கவும்
பிறரை அன்போடு
நேசிக்கவும்
உன் மனதிற்க்கு சொல்லிக்கொடு