நினைத்தது நடக்காதபோது நம்பிக்கையே பெரிதாக தெரியும்

நினைத்தது நடக்கும் வரை
அறிவே பெரியதாக தெரியும்

நினைத்தது நடக்காதபோது
நம்பிக்கையே பெரிதாக தெரியும்

எதிர்பாராதது நடந்துவிட்டால்
தெய்வம் பெரியதாக தெரியும்

எதிர்பார்த்தது இடைப்பட்டால்
ஞானம் பெரியதாக தெரியும்

திறமை செயல் இழந்து போகும்போது
ஊழ்வினை பெரியதாக தெரியும்

பெரியதாக தெரிந்த எல்லாம்
சிறிதாகும் போது
உன்னை உனக்கு தெரியும்

உன்னை உனக்கு தெரியும்
போது கடவுள் உங்களிடம்
பெரியதாக தெரிவார்

 

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்