தமிழ் மொழி

தமிழ்
என் தாயின் கருவறையில்
இருந்தே பயின்ற மொழி
அம்மா
அப்பா
அக்கா
அண்ணா
மாமா
அத்தை
என ஒவ்வரு உறவைகளையும்
அழகிய மழலை குரலில்
பேச வைக்கின்றது தமிழ்

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்