பசியை சந்தியுங்கள் உணவின் அருமை தெரியும்

துன்பத்தை சந்தியுங்கள்
பொறுமைக்கு வழி தெரியும்
அவமானத்தை சந்தியுங்கள்
உறுதிக்கு வழி தெரியும்
பசியை சந்தியுங்கள்
உணவின் அருமை தெரியும்
தோல்வியை சந்தியுங்கள்
வெற்றிக்கு வழி தெரியும்

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்