அந்த இடத்தை விட்டு விலகி விடுங்கள்

எப்போது
நம் பேச்சுக்கு
ஒருவர் இடத்தில்
மதிப்பு இல்லை
என்று தெரிகிறதோ
அந்த இடத்தை
விட்டு விலகி விடுங்கள்
அவர்கள் நம்மை தேடும்
அளவிற்கு

வாழ்க்கையில் எதிர்பார்த்து நடப்பதில்லை எதிர் பார்ப்பதும் நடப்பதில்லை எதிர்பாராமல் நடப்பதே சில சுவாரசியமான…

மௌனம் குடியேறிய மனதின் அறையில் கண்ணீர் மட்டுமே கதவைத் தட்டுகிறது இந்த இருண்ட…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…

அகில உலகத்தில் உள்ள ஜீவரசிகளையும் ஆட்டி படைக்கும் ஓரே ஆயுதம் அன்பு மட்டும்…

இரவு வணக்கம் கவிதைகள் 🌌 இரவு வணக்கம் கவிதைகள் – Good Night…

நேற்றைய சோகம் இருளோடு மறைய துன்பத்தின் கண்ணீர் பனியோடு கரைய இன்பத்தின் நினைவுகள்…