எதிர்பாராமல் நடப்பதே சுவாரசியம்

வாழ்க்கையில்
எதிர்பார்த்து நடப்பதில்லை
எதிர் பார்ப்பதும் நடப்பதில்லை
எதிர்பாராமல் நடப்பதே
சில சுவாரசியமான
நிகழ்வுகள் மற்றும்
நினைவுகளை
கொடுக்கிறது

 

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்