நாளைய பொழுது எல்லோருக்கும் இனிமையாக

நாளைய பொழுது
எப்படி அமையும்
என்பது தெரியாது
விடிகின்ற
இன்றைய பொழுது
எல்லோருக்கும் இனிமையாக
அமைய வேண்டுகிறேன்

சில ஆசைகள் நினைத்தவுடன் நிறைவேறும் சில கனவுகள் ஆண்டுகள் உருண்டோடி நிறைவேறும் பல…

அகில உலகத்தில் உள்ள ஜீவரசிகளையும் ஆட்டி படைக்கும் ஓரே ஆயுதம் அன்பு மட்டும்…

வாழ்க்கை ஒரு பயணம் இடையில் வரும் சோதனைகள் எல்லாம் நம்மை மேலும் வலிமையாக்கும்…

இரவில் கனவாக கண்களுக்குள் இருக்கிறாய் விடிந்ததும் சூரியனுக்கு முன் வந்து எழுப்புகிறாய் நினைவுகளாக…

வாழ்க்கையில் அதிகம் பேசாதீர்கள் இல்லையெனில் வேண்டியவருக்கு கூட வேண்டாதவர்கள் ஆகிவிடுவீர்கள் FacebookTweetPin

தமிழ் என் தாயின் கருவறையில் இருந்தே பயின்ற மொழி அம்மா அப்பா அக்கா…