ஏழு பிறவியாக பிறக்க வேண்டும்

ஏழு பிறவியாக பிறக்க வேண்டும்

அன்பு என்னும் இடத்தில்
தாயாக பிறக்க வேண்டும்

கடல் என்னும் இடத்தில்
மீனாக பிறக்க வேண்டும்

மணம் என்னும் இடத்தில்
ரோஜவாக பிறக்க வேண்டும்

வட்டம் என்னும் இடத்தில்
உலகமாக பிறக்க வேண்டும்

நட்பு என்னும் இடத்தில்
நட்பின் இதயமாக பிறக்க வேண்டும்

வானம் என்னும் இடத்தில்
நிலவாக பிறக்க வேண்டும்

இசை என்னும் இடத்தில்
பறவையாக பிறக்க வேண்டும்

 

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்