ஒரு நாள் விடியும்

ஒரு நாள் விடியும்
என்று காத்திருக்காமல்
இன்றே முடியுமென
முயற்சி செய்
வேதனைகளும்
வெற்றிகளாக மாறலாம்

வாழ்க்கை ஒரு பயணம் இடையில் வரும் சோதனைகள் எல்லாம் நம்மை மேலும் வலிமையாக்கும்…

நினைத்தது நடக்கும் வரை அறிவே பெரியதாக தெரியும் நினைத்தது நடக்காதபோது நம்பிக்கையே பெரிதாக…

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…

நீங்கள் யாரென்பதில் எத்துணை விவாதங்கள் இருக்கிறதோ அத்துணை மனிதர்களையும் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்களென்று…

அகில உலகத்தில் உள்ள ஜீவரசிகளையும் ஆட்டி படைக்கும் ஓரே ஆயுதம் அன்பு மட்டும்…

வளர்ச்சி அடையும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் கோபம் பொறாமை கடுப்பாக பேசும்…