எழுப்புகிறாய் நினைவுகளாக

இரவில் கனவாக
கண்களுக்குள்
இருக்கிறாய்
விடிந்ததும்
சூரியனுக்கு
முன் வந்து
எழுப்புகிறாய்
நினைவுகளாக

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்