உன் மனதின் சாவி

உன் மனதின் சாவி
உன் இமைகள் தான்
பிரதிபலித்து விடுகிறது
நீ மறைத்ததை எல்லாம்

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்