நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்

வாழ்க்கையில் எதிர்பார்ப்பது
எதுவும் நடப்பதில்லை
எதிர்பாராத சில முடிவுகளை
சில சூழல்களில்
எடுக்க வைக்கின்றது
சூழல்களுக்கு ஏற்ப போல்
நம்மை நாம் தயார்
செய்து கொள்ள வேண்டும்

கடினமாக இருந்தாலும் கடந்ததை மறந்துவிட்டு நிகழ்வதை ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டால் வருவதை எதிர் கொள்வது…

வாழ்க்கை ஒரு பயணம் இடையில் வரும் சோதனைகள் எல்லாம் நம்மை மேலும் வலிமையாக்கும்…

இனிய காலை வணக்கம் இந்தநாள் அழகானதே நம் சிறு புன்னகையில் ஒரு சிறிய…

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…

காலை வணக்கம் கவிதைகள் ☀️ காலை வணக்கம் கவிதைகள் – Good Morning…

இரவு வணக்கம் கவிதைகள் 🌌 இரவு வணக்கம் கவிதைகள் – Good Night…