அந்த இடத்தை விட்டு விலகி விடுங்கள்

எப்போது
நம் பேச்சுக்கு
ஒருவர் இடத்தில்
மதிப்பு இல்லை
என்று தெரிகிறதோ
அந்த இடத்தை
விட்டு விலகி விடுங்கள்
அவர்கள் நம்மை தேடும்
அளவிற்கு

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்