பழகிக்கொண்டால் வருவதை எதிர் கொள்வது சுலபமாக இருக்கும்

கடினமாக இருந்தாலும்
கடந்ததை மறந்துவிட்டு
நிகழ்வதை ஏற்றுக்கொள்ள
பழகிக்கொண்டால்
வருவதை எதிர் கொள்வது
சுலபமாக இருக்கும்

தமிழ் என் தாயின் கருவறையில் இருந்தே பயின்ற மொழி அம்மா அப்பா அக்கா…

அகில உலகத்தில் உள்ள ஜீவரசிகளையும் ஆட்டி படைக்கும் ஓரே ஆயுதம் அன்பு மட்டும்…

இரவில் கனவாக கண்களுக்குள் இருக்கிறாய் விடிந்ததும் சூரியனுக்கு முன் வந்து எழுப்புகிறாய் நினைவுகளாக…

Tamil Kavithai image Collections – Share தமிழ் Quotes and Status…

ஒரு நாள் விடியும்என்று காத்திருக்காமல்இன்றே முடியுமெனமுயற்சி செய்வேதனைகளும்வெற்றிகளாக மாறலாம் FacebookTweetPin

துன்பத்தை சந்தியுங்கள் பொறுமைக்கு வழி தெரியும் அவமானத்தை சந்தியுங்கள் உறுதிக்கு வழி தெரியும்…