தடைகளை கடந்து சாதிக்கும் வெற்றிக்கு என்றும் ஒரு வரலாறு உண்டு

எந்த ஒரு சூழ்நிலையிலும்
மற்றவர்கள்
குறை கூறுகிறார்கள் என்று
உங்கள் லட்சியத்தில் இருந்து
மற்றும் பின்வாங்காதீர்கள்
வாழ்க்கையில் சாதிக்க நினைத்தால்
ஆயிரம் குறைகளை கூறிக்கொண்டு தான்
இருப்பார்கள் நம்மை சுற்றியுள்ளவர்கள்
அதை எல்லாம் நாம் கடந்து வர வேண்டும்
தடைகளை கடந்து சாதிக்கும் வெற்றிக்கு
என்றும் ஒரு வரலாறு உண்டு

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்