நில் கவனி நிமிர்ந்து நில்
நீங்கள் யாரென்பதில் எத்துணை விவாதங்கள் இருக்கிறதோ அத்துணை மனிதர்களையும் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்களென்று…

நீங்கள் யாரென்பதில் எத்துணை விவாதங்கள் இருக்கிறதோ அத்துணை மனிதர்களையும் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்களென்று…

துன்பத்தை சந்தியுங்கள் பொறுமைக்கு வழி தெரியும் அவமானத்தை சந்தியுங்கள் உறுதிக்கு வழி தெரியும்…

அகில உலகத்தில் உள்ள ஜீவரசிகளையும் ஆட்டி படைக்கும் ஓரே ஆயுதம் அன்பு மட்டும்…

உன் மனதின் சாவி உன் இமைகள் தான் பிரதிபலித்து விடுகிறது நீ மறைத்ததை…

வேண்டியவைகள் எல்லாம் கிடைத்துவிட்டால் ஆசைக்கு மதிப்பில்லை பிடித்தவர்கள் எல்லாம் உடன் இருந்துவிட்டால் கவலைகளுக்கு…

அடுத்தவர்களை பாராட்டும்போது அவர்களின் மனமும்குளிரும் நம் மனதிலுள்ளபொறாமை குணமும் அழியும்