நில் கவனி நிமிர்ந்து நில்

நீங்கள் யாரென்பதில்
எத்துணை விவாதங்கள்
இருக்கிறதோ
அத்துணை மனிதர்களையும்
நீங்கள் கடந்து
வந்திருக்கிறீர்களென்று அர்த்தம்
நில் கவனி நிமிர்ந்து நில்

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்