வாழ்க்கை ஒரு பயணம்

வாழ்க்கை ஒரு பயணம்
இடையில் வரும் சோதனைகள் எல்லாம்
நம்மை மேலும்
வலிமையாக்கும் படிக்கட்டுகள் 💪
ஒவ்வொரு படியிலும்
கற்றுக்கொண்டு முன்னேறுவோம்

கடினமாக இருந்தாலும் கடந்ததை மறந்துவிட்டு நிகழ்வதை ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டால் வருவதை எதிர் கொள்வது…

மௌனம் குடியேறிய மனதின் அறையில் கண்ணீர் மட்டுமே கதவைத் தட்டுகிறது இந்த இருண்ட…

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…

எப்போது நம் பேச்சுக்கு ஒருவர் இடத்தில் மதிப்பு இல்லை என்று தெரிகிறதோ அந்த…

சில ஆசைகள் நினைத்தவுடன் நிறைவேறும் சில கனவுகள் ஆண்டுகள் உருண்டோடி நிறைவேறும் பல…

இரவில் கனவாக கண்களுக்குள் இருக்கிறாய் விடிந்ததும் சூரியனுக்கு முன் வந்து எழுப்புகிறாய் நினைவுகளாக…