மௌனம் குடியேறிய மனதின் அறையில்

மௌனம் குடியேறிய மனதின் அறையில்
கண்ணீர் மட்டுமே கதவைத் தட்டுகிறது
இந்த இருண்ட காலமும் கடந்து போகும்
என்ற நம்பிக்கை எனும் ஒற்றை
சாளரம் மட்டுமே வெளிச்சத்திற்கான வழி

தமிழ் என் தாயின் கருவறையில் இருந்தே பயின்ற மொழி அம்மா அப்பா அக்கா…

எந்த ஒரு சூழ்நிலையிலும் மற்றவர்கள் குறை கூறுகிறார்கள் என்று உங்கள் லட்சியத்தில் இருந்து…

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…

Tamil Kavithai image Collections – Share தமிழ் Quotes and Status…

நினைத்தது நடக்கும் வரை அறிவே பெரியதாக தெரியும் நினைத்தது நடக்காதபோது நம்பிக்கையே பெரிதாக…

அகில உலகத்தில் உள்ள ஜீவரசிகளையும் ஆட்டி படைக்கும் ஓரே ஆயுதம் அன்பு மட்டும்…