நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்

வாழ்க்கையில் எதிர்பார்ப்பது
எதுவும் நடப்பதில்லை
எதிர்பாராத சில முடிவுகளை
சில சூழல்களில்
எடுக்க வைக்கின்றது
சூழல்களுக்கு ஏற்ப போல்
நம்மை நாம் தயார்
செய்து கொள்ள வேண்டும்

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்